Wednesday, August 24, 2016

வவுனியாவிலிருந்து நல்லூர் நோக்கி வேல்தாங்கிய பாத யாத்திரை !!


வவுனியா – வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் திருக்கோவிலில் இருந்துநல்லைக் கந்தன் திருத்தலத்திற்கான 6வது வருட வேல் தாங்கிய நடை பாத யாத்திரை - 2016.

இவ்வேல் தாங்கிய பாதயாத்திரையில் கலந்து கொள்ள இருக்கும் அடியார்கள், 25.08.2016 வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் ஆரம்பமாக இருப்பதால் 24.08.2016 புதன் கிழமை மாலையிலே வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து இப்பாத யாத்திரையில் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, வேல் தாங்கிய பாதயாத்திரை செல்ல இருக்கும் வீதியின் அருகாமையில் உள்ள ஆலயங்களில் இருந்தும் அடியார்கள் எம்முடன் இணைந்து கொள்ளலாம் என்பதையும் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha