Friday, June 30, 2017

வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ த்தின் கொடியேற்றம் !(படங்கள் )


வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்  வருடாந்த  மகோற்சவம் இன்று(30.06.2017 ) காலை  கொடிஏற்றதுடன்  ஆரம்பமானது . 

பத்து நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 
07.07.2017  சப்பர திருவிழாவும் 
 08.07.2017  தேர்த்திருவிழாவும்
09.07.2017  தீர்த்த திருவிழாவும்  இடம்பெறும்.





















Thursday, June 29, 2017

வவுனியா கோவில்குளம் சிவன் கோயிலில் இடம்பெற்ற ஆனி உத்தரம்-2017!!(படங்கள்,வீடியோ)


இன்று 30.06.2017  ‪வவுனியா‬ ‪‎கோவில்குளம்‬‪ அருள்மிகு‬ ‪‎ஸ்ரீ‬ ‪அகிலாண்டேஸ்வரி‬ ‪ ‎சமேத‬‪ அகிலாண்டேஸ்வரர்‬ திருக்கோவிலிலில் ஆனி உத்தரநிகழ்வு இடம்பெற்றது .
 இன்று அதிகாலை முதல் அபிசேக மூர்த்தியான  நடராஜபெருமானுக்கு ‪ ஆனி‬‪உத்தரத்தினை முன்னிட்டு  விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று  பின்‪ நடராஜப்பெருமான்‬ ‪பார்வதி‬ சமேதராய் ‪‎ஆடியாடி‬ வீதிவலம் வந்த  நிகழ்வு இடம்பெற்றது.

புளிக்கண்டவர்க்குப் புனலுறுமாப்போற்

கனிக்குந் திருக்கூத்துக்கண்டவர்க்கு எல்லாந்

துளிக்குந் கண்ணீருடன் சோரு நெஞ்சத்திருள்

ஒளிக்கும் ஆனந்த அமுது ஊறும் உள்ளத்தே” –திருமந்திரம்



























Tuesday, June 27, 2017

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய முதல் மகோற்சவ பெருவிழா!(படங்கள்)


வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் முதலாவது  மகோற்சவ பெருவிழா கடந்த 25.06.2017 ஞாயிற்று கிழமை  மதியம் 12.00 மணியளவில்  மகோற்சவ குரு சிவஸ்ரீ .முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெற்றது ..
மேற்படி ஆலயத்தின் முதலாவது  வரலாற்று சிறப்பு மிக்க மகோற்சவத்தில் எதிர்வரும்
07.07.2017 சப்பர திருவிழா
08.07.2017 தேர்த்திருவிழா
09.07.2017 தீர்த்த திருவிழா
10.07.2017 பூங்காவனம்    என்பன  இடம்பெற உள்ளது.


















 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha