Wednesday, May 30, 2018

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளி கோவில் இரதோற்சவம்


வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா நேற்று (28.05.2018) திங்கட்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலையில் கிரியைகள் ஆரம்பமாகி சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று காலை எட்டு மணிளவில் ஸ்ரீ காளியம்மனின் ரதோற்சவம் இடம்பெற்றது.
 இன்றைய  தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் காவடிகள், அங்கபிரதட்சணம், அடியடித்தால் மற்றும் கற்பூரசட்டி ஏந்தி தமது நேர்த்திகடன்களை நிறைவு செய்தனர். இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.















































Tuesday, May 22, 2018

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !


வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்  கடந்த 19.05.2018  சனிக்கிழமை  சிவஸ்ரீ.வே. சரண்யபுரீஸ்வர சிவாச்சாரியார்  தலைமையில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது .
மேற்படி மகோற்சவத்தில் 
சப்பர திருவிழா -26.05.2018  சனிக்கிழமையும்
தேர்த்திருவிழா -27.05.2018  ஞாயிற்றுகிழமையும் 
தீர்த்த திருவிழா -28.05.2018  திங்கட்கிழமையும்
பூங்காவன  உற்சவம் -29.05.2018    செவ்வாய்க்கிழமை யும்  இடம்பெற உள்ளன.















 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha