Wednesday, November 1, 2017

வவுனியா 2ஆம் குறுக்கு தெரு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய எண்ணெய் காப்பு !


வவுனியா 2ஆம் குறுக்கு தெரு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன  அஷ்ட பந்தன  கும்பாபிசேகத்தை  முன்னிட்டு 02.11.2017 வியாழக்கிழமை  காலை 8.00 மணி முதல்  பிற்பகல் 4.00 மணிவரை  எண்ணெய் காப்பு  இடம்பெறுகின்றது .
நாளை 03.11.2017 வெள்ளிகிழமை  7.00 மணிமுதல்  இடம்பெற  உள்ளது .


 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha