Tuesday, January 31, 2017

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவம் -2017 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)


வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் துர்முகி  வருடத்துக்கான  மகோற்சவம்  இன்று(31.01.2017) கொடிஏற்றதுடன்ஆரம்பமானது. காலை முதல்    மகோற்சவ கிரியைகள் இடம்பெற்று   காலை பதினொரு மணியளவில்  கொடியேற்றம் இடம்பெற்றது .













































Monday, January 30, 2017

வவுனியா கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தின நிகழ்வுகள்!(படங்கள் )


வவுனியா கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகதின நிகழ்வுகள். 30-01-2017 திங்கட்கிழமை இடம்பெற்றது. காலையில்  1008 சங்காபிசேகம்   இடம்பெற்று  மாலையில்   வசந்த மண்டப பூஜையின் பின் முருகபெருமான்  வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது 

















 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha