Friday, August 19, 2016

வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய விஞ்ஞாபனம் -2016(அறிவித்தல்)


வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கொடிஏற்றம் நாளை   (20.08)  சனிக்கிழமை முற்பகல்   11.30  மணியளவில்  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.கனக சிவராஜா குருக்கள் தலைமையில் இடம்பெறுகிறது .

மேற்படி மகோற்சவத்தில் 
27.08.2016 அன்று  சப்பர திருவிழாவும் 
28.08.2016 அன்று இரதோற்சவமும்
29.08.2016  அன்று தீர்த்த உற்சவமும் இடம்பெறும்
அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

ஆலய மகோற்சவ நிகழ்வுகள் தொடர்பான செய்திகளுக்கு தொடர்ந்து வவுனியா கோவில்கள்  இணையத்துடன் இணைந்திருங்கள்.



Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha