Wednesday, July 27, 2016

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய அம்பாள் மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம் (படங்கள் )


சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த ‪#‎இலங்கா‬ தீபத்தின் வடபால்‪#‎அகிலாண்டேஸ்வரம்‬ எனப் போற்றப்படும் ‪#‎வவுனியா‬கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி‪#‎அம்பாள்‬ மகோற்சவம் நேற்று 27.07.2016 மதியம் 12.00 மணியளவில் ‪#‎சிவஸ்ரீ‬‪#‎சதா‬.‪#‎சங்கரதாஸ்‬‪#‎சிவாச்சாரியார்‬ தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது .

மேற்படி கொடியேற்ற வைபவத்தின் காலை முதல் அபிசேகங்கள் கிரியைகள் இடம்பெற்று கொடியேற்றம் இடம்பெற்று தொடர்ந்து அம்பாள் ‪#‎இடப‬ வாகனத்தில் உள்வீதி மற்றும் வெளிவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள் .

நேற்றைய முதல் நாள் மாலை உற்சவத்தின் போது வசந்தமண்டப பூசையை தொடர்ந்து அம்பாள் ‪#‎சிம்ம‬வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்தாள் .








































Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha