Sunday, July 17, 2016

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பர திருவிழா!!(படங்கள்)


வவுனியா வைரவர்புளியங்குளம் பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 17.07.2016 ஞாயிற்றுகிழமை   சப்பர திருவிழா இடம்பெற்றது .

வசந்தமண்டப  பூஜையின் பின் இரவு ஒன்பது மணியளவில்  அலங்கரிக்கபட்ட சப்பரத்தில்  முத்துமாரியம்பாள்  முருகபெருமான்  விநாயகப்பெருமான்  சமேதராக  எழுந்தருளி வீதி  வந்த நிகழ்வு இடம்பெற்றது.



















Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha