Thursday, July 14, 2016

வவுனியா வைரவர்புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பத்தாம் நாள் உற்சவம்!௧(படங்கள்)


வவுனியா வைரவர்புளியங்குளம் - பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில்  10 ஆம் நாளான (14.07.2016)நேற்று  அழகிய  அலங்கரிக்கபட்ட  அன்ன வாகனத்தில்  விநாயக பெருமான்  முருகபெருமான் சகிதம் முத்துமாரி  அம்பாள் எழுந்தருளி வீதி வலம் வந்த நிகழ்வு  இடம்பெற்றது.

படங்கள் : ராகுல் சர்மா 















Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha