Wednesday, September 5, 2018

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயத்தின் கிருஷ்ண ஜெயந்தி!


வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில்  கடந்த  02.09.2018 ஞாயிற்று கிழமை கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவம் என்பன மிக சிறப்பாக இடம்பெற்றன. அத்துடன் அருளக மற்றும் நிருத்தியநிகேதன கல்லூரி மாணவர்களதும் கண்ணன் அறநெறி பாடசாலை மாணவர்களதும் நடன நிகழவுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

































































Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha