Tuesday, August 7, 2018

வவுனியா ‪கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் மூன்றாம்நாள் !!(படங்கள்,வீடியோ)



வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதஅகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின்‪‎ மூன்றாம் நாளான நேற்று (06.08.2018)  காலைமுதல் அபிசேகங்கள் ‪‎மூலஸ்தான பூசையாகபூசைகொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம் வந்து‪‎ சிம்ம வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்‪‎  காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.


















Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha