Friday, October 27, 2017

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் சூரசம்காரம் !(படங்கள்)


வவுனியா நெளுக்குளம்  ஸ்ரீ  முருகன் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது.
மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர் .













Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha