Friday, November 4, 2016

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின்நான்காம் நாள்(படங்கள்)


வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம்  நாளான   நேற்று 03.11.2016   பகலில்  ஆறுமுகனுக்கும்  சதுர்த்தி தினமான  நேற்று விநாயகப்பெருமனுக்கும்   அபிசேகங்கள் இடம்பெற்று  வசந்த  மண்டப பூஜையை தொடர்ந்து   முருகப்பெருமான்  உள்வீதி   வலம் வந்த நிகழ்வு  இடம்பெற்றது .

மாலையில்வ சந்த மண்டபபூஜையை தொடர்ந்து முருகபெருமான்  உள்வீ தி வலம் வந்த  நிகழ்வும் இடம்பெற்றது .
படங்கள் : பிரபாகர குருக்கள்












Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha