Saturday, October 8, 2016

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய மூன்றாம் நாள் உற்சவம் (படங்கள்)


வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று  (06.010) வியாழக்கிழமை  11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில்  கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது .

மேற்படி ஆலய பிரம்மோற்சவத்தின் மூன்றாம்  நாளான நேற்று    காய்கறி,மற்றும் பழங்களை கொண்டு சாத்துபடி செய்து  ஸ்ரீ தேவி பூதேவி சமேத  மகா விஷ்ணுக்கு விசேட  அபிசேகம் ஆராதனைகள் இடம்பெற்று இரவு  மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து  யானை வாகனத்தில்  உள்வீதி மற்றும்  வெளிவீதி  வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .
படங்கள்:மயூரசர்மா 
                     கஜன்













Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha