Thursday, September 15, 2016

வவுனியா ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தேர்த்தி ருவிழா !!(படங்கள்)


வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் (07.09.2016) அன்று சிவஸ்ரீ .நடராஜா ராஜாராம் குருக்கள் தலமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பத்து  நாட்கள் இடம்பெறும் இத் திருவிழாவில் இன்று 15.09.2016  வியாழக்கிழமை தேர்த்திருவிழா  மிக சிறப்பாக இடம்பெற்றது.











Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha